தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு இசைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப் போட்டி

அரசு இசைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப் போட்டி

அரசு இசைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப் போட்டி


UPDATED : ஜன 11, 2015 12:00 AM

ADDED : ஜன 11, 2015 01:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2015 12:00 AM ADDED : ஜன 11, 2015 01:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப் போட்டி நடந்தது.

பரத நாட்டியம்: 5 முதல் 8 வயது பிரிவு போட்டியில் முதல் பரிசு கோபிகா, 9 முதல் 12 வயது பிரிவு முதல் பரிசு என்.நர்மதா, 13 முதல் 16 வயது பிரிவு முதல் பரிசு மகேஷ்வரன் பெற்றனர்.

கிராமிய நடனம்: இரண்டாம் பரிசை எஸ்.யுவராஜ், எம்.செல்லப்பாண்டி பெற்றனர். குரலிசை: முதல் பரிசு எஸ்.ஆர்., சுவாதி, கேந்திரிய வித்யாலயா பள்ளி ரிஷி பெற்றனர். வசந்த் 2ம் பரிசு பெற்றனர். ஓவியம்: வயதுபிரிவு வாரியாக முதல் பரிசை ஹரீஸ்குமார், பிரியதர்ஷினி, வைத்தீஸ்வரன் பெற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு,சான்றுகளை தலைமை ஆசிரியை வழங்கினார். வெற்றி பெற்ற மகேஷ்வரன், எஸ்.ஆர்.,சுவாதி, ஹரீஸ்குமார், பிரியதர்ஷினி மாநில கலைப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us