தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒபாமா வருகையின்போது அமெரிக்க வல்லுனர்கள் பாடம் நடத்துவது குறித்த உடன்பாடு?

ஒபாமா வருகையின்போது அமெரிக்க வல்லுனர்கள் பாடம் நடத்துவது குறித்த உடன்பாடு?

ஒபாமா வருகையின்போது அமெரிக்க வல்லுனர்கள் பாடம் நடத்துவது குறித்த உடன்பாடு?


UPDATED : ஜன 19, 2015 12:00 AM

ADDED : ஜன 19, 2015 12:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2015 12:00 AM ADDED : ஜன 19, 2015 12:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில், 15 நாட்கள் அல்லது 20 நாட்கள், அமெரிக்க வல்லுனர்களை உரையாற்றச் செய்வது, அதற்காக, அதிகபட்சம் ஏழு லட்சம் ரூபாய் வரை வழங்குவது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக 1,000 அமெரிக்க வல்லுனர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் இறுதி முடிவு, இம்மாதம் 25ல் எடுக்கப்படும். குடியரசு தின விழாவில் பங்கேற்க டில்லி வரும் அமெரிக்க அதிபர், பராக் ஒபாமாவுடன், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடத்த உள்ள பேச்சில் இறுதி செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us