முன்னாள் துணை வேந்தர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அமைச்சர்
முன்னாள் துணை வேந்தர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அமைச்சர்
UPDATED : நவ 11, 2020 12:00 AM
ADDED : நவ 11, 2020 05:40 PM
அ நிறம் | அளவு
தர்மபுரி
: பேராசிரியர் நியமனத்தில் கையூட்டு பெற்று பணிவழங்குவதாக அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, அந்த செய்தியை வெளியிட்ட ஜூனியர் விகடன் பத்திரிகை ஆசிரியர், நிருபர் உள்ளிட்ட 4 பேர் மீது அரசுக்கும் தனது பெயருக்கும் கலங்கம் விளைவித்ததாக தர்மபுரி ஜே.எம் நீதிமன்றத்தில் அமைச்சர் அன்பழகன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
