sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உலகத் தரம் வாய்ந்த பள்ளிக் கட்டடத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கல்

UPDATED : பிப் 10, 2024 12:00 AM

ADDED : பிப் 10, 2024 09:29 AM

Google News

UPDATED : பிப் 10, 2024 12:00 AM ADDED : பிப் 10, 2024 09:29 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
புதுடில்லி கோண்ட்லி பகுதியில் உலகத் தரம் வாய்ந்த பள்ளிக் கட்டடத்துக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கல் நாட்டினார். உடன், கல்வி அமைச்சர் அதிஷி சிங். நான்கு மாடிகள் கொண்ட கட்டடத்தில், 51 வகுப்பறைகள், 5 நவீன ஆய்வகங்கள், 3 நூலகங்கள் இங்கு அமைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இதை கட்டி முடிக்க டில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

      Dinamalar
      Follow us