sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பாரதியார், தைவான் கடல்சார் பல்கலை இணைந்து ஆராய்ச்சி நடத்த உடன்பாடு

/

பாரதியார், தைவான் கடல்சார் பல்கலை இணைந்து ஆராய்ச்சி நடத்த உடன்பாடு

பாரதியார், தைவான் கடல்சார் பல்கலை இணைந்து ஆராய்ச்சி நடத்த உடன்பாடு

பாரதியார், தைவான் கடல்சார் பல்கலை இணைந்து ஆராய்ச்சி நடத்த உடன்பாடு


UPDATED : பிப் 06, 2026 12:40 PM

ADDED : பிப் 06, 2026 12:45 PM

Google News

UPDATED : பிப் 06, 2026 12:40 PM ADDED : பிப் 06, 2026 12:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பாரதியார் பல்கலைக்கழகமும், தைவான் நாட்டின் கடல்சார் பல்கலைக்கழகமும் இணைந்து இரு முக்கிய துறைகளில் ஆராய்ச்சி நடத்த தீர்மானித்துள்ளன.

விலங்கியல் துறை பேராசிரியர் ராமசுப்பிரமணியன், தைவான் கடல்சார் பல்கலை பேராசிரியர் ஜியாங் ஷியோவாங் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நன்னீர் மீன் வளர்த்தல், மீன் இனப்பெருக்கத்தை அதிகரித்து லாபகரமான மீன் உற்பத்தியை பெருக்குதல், மீன் வளர்ப்பு மற்றும் உயிர் உணவு வளர்த்தல் தொடர்பான ஆலோசனைகளையும் பயிற்சியையும் வழங்க முடியும்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கோவையில் கையெழுத்தானது. உயர்கல்வி துறை செயலாளர் சங்கர், துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் துர்கா சங்கர், பதிவாளர் ராஜவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us