sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஞ்சி உதாசின் பாவாஜி மடத்தில் ஹிந்தி கற்க இலவச பயிற்சி

காஞ்சி உதாசின் பாவாஜி மடத்தில் ஹிந்தி கற்க இலவச பயிற்சி

காஞ்சி உதாசின் பாவாஜி மடத்தில் ஹிந்தி கற்க இலவச பயிற்சி


UPDATED : மார் 05, 2026 02:54 PM

ADDED : மார் 05, 2026 02:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2026 02:54 PM ADDED : மார் 05, 2026 02:56 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில் இலவசமாக ஹிந்தி கற்று கொடுக்கப்பட உள்ளது என, விஸ்வ ஹிந்து பரிஷத் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள உதாசின் பாவாஜி மடத்தில், மடாதிபதி கர்ஷினி அனுபவானந்த் ஏற்பாட்டின்படி, தினமும் மாலை 05:00 மணி முதல், இரவு 07:00 மணி வரை ஹிந்தி இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட உள்ளது.

இதில், ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் மற்றும் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் 80726 98884 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us