தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிற்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் - முதல் நாளில் 241 பேர் ஒதுக்கீடு பெற்றனர்

தொழிற்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் - முதல் நாளில் 241 பேர் ஒதுக்கீடு பெற்றனர்

தொழிற்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் - முதல் நாளில் 241 பேர் ஒதுக்கீடு பெற்றனர்


UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM

ADDED : ஜூலை 10, 2014 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM ADDED : ஜூலை 10, 2014 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வராதவர்களின் எண்ணிக்கை 9 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் யாருமில்லை. மேலும் நிராகரிக்கப்பட்டவர்களும் யாருமில்லை. ஆப்சென்ட் விகிதம் 3.60%.

பொதுப்பிரிவு கவுன்சிலிங்

மொத்தம் 3 நாட்களில் 11,899 பேர் அழைக்கப்பட்டு, அவர்களில் 9170 பேர் ஒதுக்கீடு பெற்றனர்.

வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 2,662 பேர். இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்க 67. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 22.37%.

மூன்றாவது நாளில் மட்டும் 4,884 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் வராதவர்கள் 1,021 பேர் மற்றும் வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 26 பேர் போக, மீதி 3,837 பேர் ஒதுக்கீடு பெற்றனர். மூன்றாம் நாளின் ஆப்சென்ட் விகிதம் மட்டும் 20.90%.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us