தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல் மருத்துவப் படிப்பில் மீண்டும் பயிற்சி முறை

பல் மருத்துவப் படிப்பில் மீண்டும் பயிற்சி முறை

பல் மருத்துவப் படிப்பில் மீண்டும் பயிற்சி முறை


UPDATED : ஜூலை 26, 2011 12:00 AM

ADDED : ஜூலை 26, 2011 12:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2011 12:00 AM ADDED : ஜூலை 26, 2011 12:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் தலைவர் டாக்டர் திபயந்து மஜும்தார் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், பி.டி.எஸ். படிப்பு என்பது முன்பெல்லாம் 4 ஆண்டு படிப்பும் ஓராண்டு பயிற்சியையும் கொண்டதாக இருந்தது.

தற்போது 5 ஆண்டுகளும் படிப்புக் காலமாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு இருந்ததைப் போன்று இப்போதுள்ள பி.டி.எஸ். படிப்பில் மீண்டும் ஓராண்டு பயிற்சி முறையைக் கொண்டு வரும் திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓராண்டு பயிற்சிக் காலத்தில், பல் மருத்துவம் பயிலும் மாணவர்கள் 3 மாதங்கள் கிராமங்களுக்குச் சென்று பணியாற்றுவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us