தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர் கல்வி தரம்: குடியரசுத் தலைவர் கவலை

உயர் கல்வி தரம்: குடியரசுத் தலைவர் கவலை

உயர் கல்வி தரம்: குடியரசுத் தலைவர் கவலை


UPDATED : ஏப் 10, 2013 12:00 AM

ADDED : ஏப் 10, 2013 11:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2013 12:00 AM ADDED : ஏப் 10, 2013 11:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குருஷேத்ரா: உயர் கல்வி நிறுவனங்களில் தரம் என்பது பெரும் சவாலாக உள்ளதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

குருஷேத்ராவில் தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தின் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரணாப், "தரம், அணுகுமுறை ஆகியன உயர் கல்விக்கு அவசியமான ஒன்று எனவும், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி கழகங்கள் மாணவர்கள் கொந்தளிப்பு அதிகம் நிறைந்த இடமாக உள்ளது எனவும், உலகில் உள்ள முதல் சிறந்த 200 பல்கலைகழகங்கள் பட்டியலில் இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பெறவில்லை" எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us