தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுக் கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலை: மசோதா தாக்கல்

அரசுக் கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலை: மசோதா தாக்கல்

அரசுக் கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலை: மசோதா தாக்கல்


UPDATED : ஏப் 15, 2013 12:00 AM

ADDED : ஏப் 15, 2013 02:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 15, 2013 12:00 AM ADDED : ஏப் 15, 2013 02:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தை  அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரங்கள் ரத்தாகும், என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us