UPDATED : செப் 26, 2013 12:00 AM
ADDED : செப் 26, 2013 10:14 AM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: நெல்லையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (26ம் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வழிகாட்டல் நிலையம் மூலம் நடத்தப்படும் இம்முகாமில் நர்ஸ், டெக்னீசியன், பி.பி.ஓ, மெஷின் ஆபரேட்டர், ஆஸ்பத்திரி மானேஜ்மென்ட் ரிசப்னிஸ்ட், மார்க்கெட்டிங் மானேஜர், செக்ரியூட்டி கார்டு, சூபர்வைசர், செக்ரியூட்டி கார்டு உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில் தகுதியானவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். தனியார் வேலைவாய்ப்பின் பயனாக வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டது என்று கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.
