தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலிடெக்னிக்கில் உதவியாளர் பணி: பதிவு விபரம் வெளியீடு

பாலிடெக்னிக்கில் உதவியாளர் பணி: பதிவு விபரம் வெளியீடு

பாலிடெக்னிக்கில் உதவியாளர் பணி: பதிவு விபரம் வெளியீடு


UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM

ADDED : ஜூன் 18, 2014 12:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM ADDED : ஜூன் 18, 2014 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான கல்வி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது 2014 ஜூலை 1ன் படி தாழ்த்தப்பட்டோர் 35, மிக பிற்பட்டோர் 32க்குள் இருத்தல் அவசியம்.

பிளஸ் 2 முடித்திருந்தால் வயது வரம்பில்லை. மேலும் விபரம் வேண்டுவோர், சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு ஜூன் 20 அன்று உரிய சான்றுகளுடன் சென்று பதிவு மூப்பு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us