தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பான போலீஸ் ஆலோசனை கூட்டம்

மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பான போலீஸ் ஆலோசனை கூட்டம்

மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பான போலீஸ் ஆலோசனை கூட்டம்


UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM

ADDED : ஜூலை 07, 2014 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM ADDED : ஜூலை 07, 2014 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் உட்கோட்ட போலீசாருடனான ஆலோசனைக் கூட்டம், டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.

டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தமிழ்மாறன், ராஜேந்திரன், அழகுராணி, வடிவேலு, சப் இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், நரசிம்மஜோதி, ஈஸ்வரி, செந்தாமரை, கணேசன், மல்லிகா மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பஸ்சில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும். காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் மாணவிகளிடம் தொந்தரவு செய்வோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இரவு நேரத்தில் ரோந்து சென்று, குற்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என டி.எஸ்.பி., வெங்கடேசன் அறிவுரை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us