தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.ஐ., தமிழ் மன்றத்தில் பாவாணர் பாட்டரங்க நிகழ்ச்சி

ஐ.டி.ஐ., தமிழ் மன்றத்தில் பாவாணர் பாட்டரங்க நிகழ்ச்சி

ஐ.டி.ஐ., தமிழ் மன்றத்தில் பாவாணர் பாட்டரங்க நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM

ADDED : ஜூலை 11, 2014 01:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM ADDED : ஜூலை 11, 2014 01:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: துாரவாணி நகர் ஐ.டி.ஐ., தமிழ் மன்றத்தில், வரும் 13ம் தேதி, பாவாணர் பாட்டரங்க நிகழ்ச்சி நடக்கிறது.

ஐ.டி.ஐ., தமிழ் மன்றத்தில் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமைகளில், பாவாணர் பாட்டரங்க நிகழ்ச்சி நடந்து வருகிறது. வரும் 13ம் தேதி மாலை 4:00 மணிக்கு, நடக்கவுள்ள பாட்டரங்கிற்கு, பேராசிரியர் கோவிந்தராசன் தலைமை ஏற்க வுள்ளார். பாட்டரங்க அமைப்பாளர் புலவர் வில்வநாதன் முன்னிலை வகிக்கிறார்.

புலவர்கள், பாவலர்கள் மலர்மன்னன், மதலைமணி, மருது, முத்துசாமி, அமுத பாண்டியன், வேளாங்கன்னி அப்பாதுரை, மகிழ்நன், கல்யாணகுமார், லோகநாதன், புலவர் நடராஜ், விஜயகுமார், தென்னவன், அரங்க சாமி, சுவாமி ராமானுஜம், ராம இளங்கோவன், அந்தோணி தாஸ், ரத்தினம், நடேசன், சதாசிவம், லாலா லஜபதி, வன்னி கோபால், பிரகாஷ், ஜெயவெங்கட்டராமன், கிருஷ்ணமூர்த்தி, தமிழ்மறவன், பாராள்வோன், தேன்மொழியான், எட்வின் நெல்சன், வீணாதேவி, அன்புசெல்வி, தமிழ்செல்வி உட்பட பலர், காற்றுள்ளபோதே துாற்றிக்கொள் என்ற தலைப்பில் கவிதை பாடுகின்றனர்.

தமிழ் மன்ற உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், வட்டாரவாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு, மன்ற செயலர் மாசிலாமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us