தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை


UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM

ADDED : ஜூலை 25, 2014 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM ADDED : ஜூலை 25, 2014 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலூர்: மேலூர் அருகே கொட்டக்குடி கிராமத்திற்காக 15 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பனங்காடி, அரசப்பன்பட்டி, பதினெட்டாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதி மாணவர்கள் மேலூர் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.

பீக்ஹவர்ஸ் நேரமான காலை, மாலையில் கூடுதலாக ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. அதனால் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணிக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முன், படிக்கட்டில் பயணித்த மாணவர்களில் ஒருவர் தவறி விழுந்தார்.

நேற்று முன்தினம் தூத்துக்குடியில் பள்ளி மாணவன் கணேசன் படிக்கட்டில் பயணம் செய்தபோது, தவறி விழுந்து இறந்தார். இதேபோல், மேலூர் பகுதியிலும் நடக்காமல் இருக்க, கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us