தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கராத்தே போட்டியில் கமுதி பள்ளி மாணவர் முதலிடம்

கராத்தே போட்டியில் கமுதி பள்ளி மாணவர் முதலிடம்

கராத்தே போட்டியில் கமுதி பள்ளி மாணவர் முதலிடம்


UPDATED : செப் 01, 2014 12:00 AM

ADDED : செப் 01, 2014 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2014 12:00 AM ADDED : செப் 01, 2014 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி: உலகளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கமுதி பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார்.

உலகளவில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்போட்டியானது 6-8, 8-9, 15-18 வயது உட்பட 12வகையான பிரிவுகளாக நடத்தப்பட்டது.

இப்போட்டியில் கமுதி ரஹ்மானியா மேல்நிலைப் பள்ளியை சார்ந்த மாணவர் சந்துரு 8-9 வயதுக்கான பிரிவில் உலகளவில் முதலிடமும், 9-10 வயதுக்கான போட்டியில் அதே பள்ளியைச் சார்ந்த பருதிமுத்துருகன் இரண்டாம் இடமும், காளிவேந்தன் மூன்றாம் இடமும் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us