தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி!

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி!

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி!


UPDATED : நவ 26, 2014 12:00 AM

ADDED : நவ 26, 2014 09:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2014 12:00 AM ADDED : நவ 26, 2014 09:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தினமலர் சார்பாக, சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான, பிரத்யேக ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக, நூற்றாண்டு விழா கலையரங்கில் இன்று தொடங்குகிறது.

இதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை 9 மணி மற்றும் மதியம் 1 மணி என இரண்டு பிரிவுகளாக இன்று(நவம்பர் 26) நடக்கிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி நாளை(நவம்பர் 27) நடக்கிறது. காலை 9 மணிக்கு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், மதியம் 1 மணிக்கு கலைப் பிரிவு மாணவர்களுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கவுள்ளனர். முக்கிய வினாக்கள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us