தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மண்டலப் கபடி போட்டியில் வென்று மாநிலப் போட்டிக்கு தகுதி

மண்டலப் கபடி போட்டியில் வென்று மாநிலப் போட்டிக்கு தகுதி

மண்டலப் கபடி போட்டியில் வென்று மாநிலப் போட்டிக்கு தகுதி


UPDATED : நவ 26, 2014 12:00 AM

ADDED : நவ 26, 2014 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2014 12:00 AM ADDED : நவ 26, 2014 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கம்பணரி: சிங்கம்புணரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டலப் கபடி போட்டியில் வென்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் 19 வயதிற்குட்பட்ட சூப்பர் சீனியர் கபடி போட்டி நடந்தது. சிங்கம்புணரி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் குழு பங்கேற்றது. இவர்கள் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us