தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு குருந்தேர்வு

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு குருந்தேர்வு

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு குருந்தேர்வு


UPDATED : நவ 27, 2014 12:00 AM

ADDED : நவ 27, 2014 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2014 12:00 AM ADDED : நவ 27, 2014 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு குருந்தேர்வு துவங்கியது.

பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு ஒரு மதிப்பெண் தேர்வு துவங்கியது. தலைமை ஆசிரியர் ஆரோக்யசாமி தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் ராமசாமி, ஆசிரியர்கள் பெரியசாமி, தாட்சாயணி முன்னிலையில் குருந்தேர்வு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us