தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு


UPDATED : டிச 13, 2014 12:00 AM

ADDED : டிச 13, 2014 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2014 12:00 AM ADDED : டிச 13, 2014 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2011, 2012, 2013ம் ஆகிய ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறியவர்களுக்கு, மீண்டும் புதுப்பிக்க ஏதுவாக, மூன்று மாதம் காலம் சிறப்பு சலுகையளிக்கப்பட்டுள்ளது.

07.03.2015 தேதி வரை, கடந்த காலத்தில் புதுப்பிக்க தவறியவர்கள், தற்போது, http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ சென்று புதிப்பிக்கலாம்.

இந்த அறிவிப்பை, தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us