விடுமுறை கால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்க...
விடுமுறை கால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்க...
UPDATED : டிச 15, 2014 12:00 AM
ADDED : டிச 15, 2014 11:36 AM
அ நிறம் | அளவு
அரும்பாக்கம்: விடுமுறை கால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்க, பள்ளி மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரியின், வைஷ்ணவா ஸ்பேர்ட்ஸ் அகாடமி சார்பில், விடுமுறை கால வாராந்திர விளையாட்டு பயிற்சி முகாம், அதன் வளாகத்தில் நடக்க உள்ளது.
அதில், கூடைபந்து, வாலிபால், இறகுபந்து, மேஜைபந்து இடம் பெறுகின்றன. ஆர்வம் உள்ள, பள்ளி மாணவ, மாணவியர் அதில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 91766 23412 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
