UPDATED : ஜன 02, 2015 12:00 AM
ADDED : ஜன 02, 2015 12:20 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் ஆனந்த சாரல் விழாவையொட்டி கலை இலக்கிய போட்டி நடந்தது.
மாணவர்களின் இந்திய கலாச்சார நடனம், ஆனந்த கானம், இலக்கியபேச்சு, விளம்பர மாடல், சவாலுக்கு சவால், மேற்கத்திய நடனங்கள், கவிதைகள், பானையில் ஓவியம் உட்பட பல கலைகளின் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் ஒட்டுமொத்த முதல் இடத்தை வணிகவியல் கம்ப்யூட்டர் பயன்பாட்டுவியல் துறை, இரண்டாம் இடத்தை ஆங்கிலத்துறை பெற்றது.
