தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் இரண்டாமிடம்

அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் இரண்டாமிடம்

அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் இரண்டாமிடம்


UPDATED : ஜன 17, 2015 12:00 AM

ADDED : ஜன 17, 2015 02:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2015 12:00 AM ADDED : ஜன 17, 2015 02:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் தனிதிறன் போட்டிகளில் கிராமிய நடனத்தில் மாநில அளவில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நடந்த மாநில போட்டிகளில் எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஜெயரூபிணி, புவனேஸ்வரி, சிவசங்கரி, முத்துபாண்டி, கார்த்திக் முருகன், பேச்சி முத்து பங்கேற்றனர்.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்து 570 பேர் பங்கேற்றனர். எஸ்.எஸ்.அரசு ஆண்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள் கிராமிய நடன போட்டியில் மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us