தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச யோகாசன போட்டிகளில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை!

சர்வதேச யோகாசன போட்டிகளில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை!

சர்வதேச யோகாசன போட்டிகளில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை!


UPDATED : ஜன 19, 2015 12:00 AM

ADDED : ஜன 19, 2015 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2015 12:00 AM ADDED : ஜன 19, 2015 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: புதுச்சேரியில் நடந்த சர்வதேச யோகாசன போட்டிகளில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.

புதுச்சேரியில் ஜன., 4 முதல் 7 வரை நடந்த சர்வதேச யோகாசனப் போட்டிகளில் 60 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 10 முதல் 15 வயது பிரிவு போட்டியில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் வசந்தராஜன், இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக்., பள்ளி 7ம் வகுப்பு மாணவர் ரஜத் ஆகியோர் 4ம் இடம் பிடித்தனர். ஆண்களுக்கான 25 முதல் 30 வயது பிரிவு போட்டியில் யோகா பயிற்சியாளர் சரவணன் 3ம் இடம் பிடித்தார். சாதனை வீரர்களை சர்வதேச யோகா வல்லுனர் பத்மநாபன் பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us