பல்வேறான தேசிய போட்டிகளில் பங்கேற்ற தமிழக மாணவர்கள்
பல்வேறான தேசிய போட்டிகளில் பங்கேற்ற தமிழக மாணவர்கள்
UPDATED : ஜன 21, 2015 12:00 AM
ADDED : ஜன 21, 2015 11:43 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: டில்லியில் நடந்த தேசிய சப்-ஜூனியர் வாலிபால் போட்டியில் விருதுநகர் ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் தமிழக அணி சார்பாக பங்கேற்றனர்.
எஸ்.சோபி, என்.சோபியா தங்கப்பதக்கம், சேலத்தில் நடந்த தேசிய எஸ்.ஜி.எப்.ஐ., பூப்பந்து போட்டியில் ஆர்.சவுந்தர்யா தங்கப்பதக்கம் வென்றனர்.
ஆந்திராவில் நடந்த தேசிய எஸ்.ஜி.எப்.ஐ., வாலிபாலில் ஆர்.வி., சர்மிளா, குத்துச்சண்டையில் கே.எஸ்., ஐஸ்வர்யா, ராஞ்சியில் தேசிய எஸ்.ஜி.எப்.ஐ., ஹாக்கியில் ஏ.கார்த்திகைசெல்வி பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
