தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிரிக்கெட் போட்டியில் பச்சையப்பன் கல்லுாரி அணி வெற்றி

கிரிக்கெட் போட்டியில் பச்சையப்பன் கல்லுாரி அணி வெற்றி

கிரிக்கெட் போட்டியில் பச்சையப்பன் கல்லுாரி அணி வெற்றி


UPDATED : பிப் 02, 2015 12:00 AM

ADDED : பிப் 02, 2015 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2015 12:00 AM ADDED : பிப் 02, 2015 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளச்சேரி: கல்லுாரி அளவிலான, கிரிக்கெட் போட்டியில், பச்சையப்பன் கல்லுாரி அணி வெற்றி பெற்றது. குருநானக் கல்லுாரி சார்பில், கல்லுாரி அணிகளுக்கு இடையிலான, கல்லுாரி டி-20 கிரிக்கெட் போட்டி நடந்தது.

அதன் போட்டி ஒன்றில், முதலில் விளையாடிய பச்சையப்பன் கல்லுாரி அணி, 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லயோலா அணி, 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு, 113 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. பச்சையப்பன் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us