UPDATED : பிப் 07, 2015 12:00 AM
ADDED : பிப் 07, 2015 10:48 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: நாகர்கோவிலை சேர்ந்த எக்ஸ்லண்ட் எக்ஸாம் எனும் நிறுவனம் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு. அறிவியல் பாடத்தில் தேர்வு நடத்துகிறது.
இத்தேர்வில் முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்கின்றனர். மாநில அளவில் நடந்த அறிவியல் மன்ற தேர்வில் சிவகாசி சபையர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 57 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
