தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேல்நிலைத் துணைத் தேர்வு; விடைத்தாள் நகல் பதிவிறக்கம்

மேல்நிலைத் துணைத் தேர்வு; விடைத்தாள் நகல் பதிவிறக்கம்

மேல்நிலைத் துணைத் தேர்வு; விடைத்தாள் நகல் பதிவிறக்கம்


UPDATED : நவ 20, 2015 12:00 AM

ADDED : நவ 20, 2015 12:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2015 12:00 AM ADDED : நவ 20, 2015 12:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: செப்டம்பர் / அக்டோபர் 2015க்கான, மேல்நிலைத் துணைத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்ததேர்வர்கள் நாளை 21.11.2015 காலை 10.00 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும்விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Retotalling/Revaluation செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us