தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புள்ளியில் உதவியாளர்; பட்டியல் வெளியீடு

புள்ளியில் உதவியாளர்; பட்டியல் வெளியீடு

புள்ளியில் உதவியாளர்; பட்டியல் வெளியீடு


UPDATED : நவ 20, 2015 12:00 AM

ADDED : நவ 20, 2015 02:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2015 12:00 AM ADDED : நவ 20, 2015 02:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் அடங்கிய புள்ளியில் உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தேர்வு வரும் நவ.,30லில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

மேற்காணும்  பதவியில் உள்ள 12 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 26.02.2011 அன்று எழுத்துத் தேர்வு மற்றும் 01.09.2015, 25.09.2015 அன்று சான்றிதழ் சரிபார்ப்பும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு:
www.tnpsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us