தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எட்டாம் வகுப்பு பொது தேர்வு; சான்றிதழ் வினியோகம்

எட்டாம் வகுப்பு பொது தேர்வு; சான்றிதழ் வினியோகம்

எட்டாம் வகுப்பு பொது தேர்வு; சான்றிதழ் வினியோகம்


UPDATED : நவ 20, 2015 12:00 AM

ADDED : நவ 20, 2015 04:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2015 12:00 AM ADDED : நவ 20, 2015 04:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: மே 2015ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ்கள்
, தேர்வர்களுக்கு நேரடியாக விரைவு அஞ்சல் மூலம் 23.11.2015க்குள் கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பப்பட்டு வருகிறது.

எனவே 25.11.2015 வரை சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாத தேர்வர்கள் சம்பந்தப்பட்ட கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

திருநெல்வேலி 0462-2320361

மதுரை 0452-2530013

கோயம்புத்தூர் 0422-2434856

திருச்சி 0431-2410005

வேலுர் 0416-2295443

கடலுர் 04142-230231

சென்னை 044-28277926

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us