UPDATED : நவ 20, 2015 12:00 AM
ADDED : நவ 20, 2015 04:47 PM
அ நிறம் | அளவு
சென்னை
: மே 2015ல் நடைபெற்ற
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ்கள், தேர்வர்களுக்கு
நேரடியாக விரைவு அஞ்சல் மூலம் 23.11.2015க்குள் கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பப்பட்டு
வருகிறது.
எனவே 25.11.2015 வரை
சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாத தேர்வர்கள் சம்பந்தப்பட்ட கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசுத்
தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
திருநெல்வேலி 0462-2320361
மதுரை 0452-2530013
கோயம்புத்தூர்
0422-2434856
திருச்சி
0431-2410005
வேலுர்
0416-2295443
கடலுர்
04142-230231
சென்னை
044-28277926
