UPDATED : மே 18, 2016 12:00 AM
ADDED : மே 18, 2016 11:54 AM
அ நிறம் | அளவு
கோவை
: துடியலுார் வித்யா விகாசினி பள்ளி மாணவி பவானி, 1,189 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில்
இரண்டாமிடம் பெற்றார்.
மாற்று மொழி
பாடத்திட்டத்தில், பிரெஞ்ச், 199, ஆங்கிலம்,193, பொருளியல், 197 வணிகவியல், 200 அக்கவுண்டன்சி, 200 வணிக கணக்கு, 200 என மொத்தம், 1,189 மதிப்பெண்கள் பெற்று, கோவை
மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்றார்.
இவரை வித்யா விகாசினி பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
