தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை பள்ளிக்கு நிதி திரட்டும் பாலிவுட் நடிகை

மதுரை பள்ளிக்கு நிதி திரட்டும் பாலிவுட் நடிகை

மதுரை பள்ளிக்கு நிதி திரட்டும் பாலிவுட் நடிகை


UPDATED : டிச 23, 2020 12:00 AM

ADDED : டிச 23, 2020 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2020 12:00 AM ADDED : டிச 23, 2020 09:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை:
பாலிவுட் நடிகை கத்ரினா கைப், 37, சமூக வலைதளத்தில் நேற்று ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில், ஏழை குழந்தைகளுக்கு குறைந்த செலவில் கல்வி அளிக்கும், மதுரை, &'மவுன்டன் வியூ&' பள்ளியில், அவரது தாயார் நடத்தும் தொண்டு நிறுவனம் சார்பில் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதாகவும், அதற்கு பொதுமக்களும் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us