தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்டப் படிப்பிற்கான கால அளவை குறைக்க திட்டம்

சட்டப் படிப்பிற்கான கால அளவை குறைக்க திட்டம்

சட்டப் படிப்பிற்கான கால அளவை குறைக்க திட்டம்


UPDATED : நவ 19, 2009 12:00 AM

ADDED : நவ 19, 2009 12:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2009 12:00 AM ADDED : நவ 19, 2009 12:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: இரண்டு ஆண்டு எல்எல்.எம்., சட்டப்படிப்பிற்கான கால அளவை பாதியாக குறைக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


தேசிய அறிவுசார் ஆணையத்தின் பரிந்துரையின் படி, சட்டப்படிப்பிற்கான கால அளவு குறைப்பு குறித்து சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் சாதகமான பதில் வரவே, சட்டக் கல்வி குறித்த வட்ட மேஜை மாநாடு நடத்தப்பட்டது. அதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்தது. எனினும், இதற்கு திட்டக் கமிஷன் இன்னும் அனுமதி அளிக்காததால், இத்திட்டம் துவக்கநிலையிலேயே உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us