தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம்: இஸ்ரோ தலைவர் சோமநாத்

நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம்: இஸ்ரோ தலைவர் சோமநாத்

நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம்: இஸ்ரோ தலைவர் சோமநாத்


UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM

ADDED : ஜூலை 24, 2023 09:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM ADDED : ஜூலை 24, 2023 09:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு:
இந்தியாவின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது, என இஸ்ரோ தலைவர் சோமநாத் பேசினார்.கேரள மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் ஐந்தாவது பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இஸ்ரோ தலைவர் சோமநாத் பேசியதாவது:
கல்வி கற்று சுயவளர்ச்சி அடைவதுடன், நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும். பட்டம் பெறும் நீங்கள் உயரத்தை அடைய கனவு காணுங்கள். தொடர் முயற்சியால் மட்டுமே, இலக்கை அடைய முடியும். திடீரென அது சாத்தியமாக கூடியது அல்ல. எவ்வளவு உயரத்தை அடைந்தாலும், மனிதநேயத்துடன் இருக்க வேண்டும். நம்நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. புதிய இந்தியாவை உருவாக்க சரியான திட்டமிடல் மற்றும் முயற்சிகள் தேவை. அதற்கு ஐ.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் அத்தியாவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us