UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM
ADDED : ஜூலை 31, 2023 06:08 PM
அ நிறம் | அளவு
கோவை:
கோவை மாவட்டத்தில் வசிக்கும் பள்ளிப்படிப்பு முடித்து, கல்லுாரிக்குள் நுழையும் ஏழை, எளிய மாணவ மாணவிகள், தங்கள் கல்வி கனவு லட்சியத்தை நிறைவேற்ற, கோவை மாவட்ட முன்னோடி வங்கி கல்வி கடன் வழங்க தயாராக உள்ளது. மாணவர்களின் கனவுகளுக்கு ஆதரவாக, கோவை மாவட்ட முன்னோடி வங்கி விளங்குகிறது. கல்விக்கடன் பெறுவது தொடர்பான விவரங்களுக்கு, 0422 2300310 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று, மாவட்ட முன்னோடி வங்கி தெரிவித்துள்ளது.
