நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம்: திமுக அறிவிப்பு
நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம்: திமுக அறிவிப்பு
UPDATED : ஆக 17, 2023 12:00 AM
ADDED : ஆக 17, 2023 09:54 AM
அ நிறம் | அளவு
சென்னை:
திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும், ஆக.,20ல் இளைஞர் அணி செயலாளரான உண்ணாவிரதம் நடைபெறும் என்றும், ஆக.,20ல் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி எம்எல்ஏ பங்கேற்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
