தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவியருக்கு ராக்கெட் தொழில்நுட்ப பயிற்சி

அரசு பள்ளி மாணவியருக்கு ராக்கெட் தொழில்நுட்ப பயிற்சி

அரசு பள்ளி மாணவியருக்கு ராக்கெட் தொழில்நுட்ப பயிற்சி


UPDATED : ஆக 19, 2023 12:00 AM

ADDED : ஆக 19, 2023 02:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2023 12:00 AM ADDED : ஆக 19, 2023 02:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், வானவில் அறிவியல் மன்றத்தின் சார்பில், டாடா காபி எஸ்டேட் சார்பில், இஸ்ரோ அமைப்பின் தொடர்புடைய தன்னார்வலர்கள் வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ராக்கெட் தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் அறிவியல் மன்றத்தின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் துவக்கி வைத்தார். அதன்பின் மாணவியர் தயாரிப்பில் உருவான ராக்கெட்களை, அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பறக்கவிட்டனர். இதேபோல், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிழ்ச்சியில் அப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ராக்கெட் தயாரித்து, வானில் செலுத்தினர். மாணவ, மாணவியர் தயாரித்த ராக்கெட் வானில் பறக்கவிட்டதால் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us