தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலையில் ஜாம், பழரசம் தயாரிப்பு பயிற்சி

வேளாண் பல்கலையில் ஜாம், பழரசம் தயாரிப்பு பயிற்சி

வேளாண் பல்கலையில் ஜாம், பழரசம் தயாரிப்பு பயிற்சி


UPDATED : ஆக 28, 2023 12:00 AM

ADDED : ஆக 28, 2023 07:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2023 12:00 AM ADDED : ஆக 28, 2023 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வணிகமுறையில் காய்கறி, பழப்பொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி வரும், 30, 31ம் தேதி நடக்கிறது.இப்பயிற்சியில், உலரவைக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்கள், பல வகை ஜாம், பழரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, பழப்பார், பழமிட்டாய், தயாரிப்பது கற்றுத்தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் 94885 18268/0422-6611268 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us