தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்


UPDATED : ஆக 29, 2023 12:00 AM

ADDED : ஆக 29, 2023 01:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2023 12:00 AM ADDED : ஆக 29, 2023 01:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தப்புரம்:
தமிழக மக்கள் கொண்டாடும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை போல கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை மிகப் பெரிய பண்டிகையாக பார்க்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் கேரள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வீடடு முன்பு அத்தப் பூ கோலம் போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். அனைவரும் புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்தினர். தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடினர். சென்னை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us