தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு

மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு

மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு


UPDATED : நவ 11, 2023 12:00 AM

ADDED : நவ 11, 2023 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2023 12:00 AM ADDED : நவ 11, 2023 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனத்திற்கான முதன்மை எழுத்துத் தேர்வு நவ., 21, 22ம் தேதிகளில் நடைபெற உள்ளது.டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனத்திற்கான முதன்மை எழுத்துத் தேர்வு நவ., 21, 22ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us