தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக பதிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

புத்தக பதிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

புத்தக பதிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு


UPDATED : நவ 29, 2023 12:00 AM

ADDED : நவ 29, 2023 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2023 12:00 AM ADDED : நவ 29, 2023 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, பபாசிக்கு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சங்கத்தின் நிர்வாக பதவிகளுக்கான தேர்தல், இரண்டாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான தேர்தல், நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது; 57 பேர் போட்டியிட்டனர்.அவர்களில், தலைவராக சேது சொக்கலிங்கம், செயலராக முருகன், பொருளாளராக சுரேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மூன்றாவது முறையாக முருகன் செயலராக தேர்வாகி உள்ளார்.தமிழ் பதிப்பகங்களுக்கான துணை தலைவராக நக்கீரன் கோபால், ஆங்கில பதிப்பகத்துக்கான துணை தலைவராக புருஷோத்தமன், இணை செயலராக துரை மாணிக்கம், துணை செயலர்களாக, புலம் லோகநாதன், சாதிக் பாட்ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us