தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எஸ்.என்.எல்., வணிக இயக்குனராக சுதாகர ராவ் தேர்வு

பி.எஸ்.என்.எல்., வணிக இயக்குனராக சுதாகர ராவ் தேர்வு

பி.எஸ்.என்.எல்., வணிக இயக்குனராக சுதாகர ராவ் தேர்வு


UPDATED : ஜூன் 21, 2024 12:00 AM

ADDED : ஜூன் 21, 2024 09:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2024 12:00 AM ADDED : ஜூன் 21, 2024 09:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பி.எஸ்.என்.எல்., வணிக இயக்குனராக, சென்னை டெலிகாம் பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் சுதாகர ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பி.எஸ்.என்.எல்., சென்னை டெலிகாம் தலைமை பொது மேலாளராக சுதாகர ராவ் பணியாற்றி வருகிறார். கடந்த 15ம் தேதி, முதன்மை அதிகாரிகளை தேர்வு செய்யும் பி.இ.எஸ்.பி., தேர்வுக் குழு கூட்டம் நடந்தது.

இதில், இயக்குனராக தகுதி உள்ள 11 பேரின் பெயர்கள் இடம் பெற்றன. வணிக இயக்குனராக சுதாகர ராவ் தேர்வு செய்யப்பட்டார். வணிகப் பிரிவு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கையாள்வது, விற்பனை போன்ற பொறுப்புகளும், வணிக இயக்குனரின் கீழ் வருகின்றன.

இவர், அடுத்த மாதம் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us