தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலை தொலைதுார கல்வி தேர்வு ஒத்திவைப்பு

சென்னை பல்கலை தொலைதுார கல்வி தேர்வு ஒத்திவைப்பு

சென்னை பல்கலை தொலைதுார கல்வி தேர்வு ஒத்திவைப்பு


UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM

ADDED : ஜூன் 14, 2025 11:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM ADDED : ஜூன் 14, 2025 11:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி நிறுவன பட்டப்படிப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சென்னை பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:


சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி நிறுவனத்தில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு, நாளை நடைபெறுவதாக இருந்தது.

அன்றைய தினம், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு நடக்கவுள்ளதால், பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வின் மறு தேதி குறித்து, http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us