sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவ -மாணவியருக்காக எம்.டி.சி., சிறப்பு சேவை

/

மாணவ -மாணவியருக்காக எம்.டி.சி., சிறப்பு சேவை

மாணவ -மாணவியருக்காக எம்.டி.சி., சிறப்பு சேவை

மாணவ -மாணவியருக்காக எம்.டி.சி., சிறப்பு சேவை


UPDATED : ஆக 19, 2025 12:00 AM

ADDED : ஆக 19, 2025 09:32 AM

Google News

UPDATED : ஆக 19, 2025 12:00 AM ADDED : ஆக 19, 2025 09:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பள்ளி மாணவ - மாணவியருக்காக, எம்.டி.சி., சார்பில் பேருந்துகளில் 50 சிறப்பு நடைகள் சேவை இயக்கத்தை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.

சென்னையில் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும், 4.10 லட்சம் மாணவ - மாணவியருக்கு, எம்.டி.சி., சார்பில், இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள 25 பள்ளிகளின் மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், தினமும், பஸ்சில் 50 சிறப்பு நடைகளை இயக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி திட்டத்தை துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us