sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026 ,சித்திரை 13, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய மாநாடு

/

காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய மாநாடு

காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய மாநாடு

காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய மாநாடு


UPDATED : மார் 16, 2026 04:41 PM

ADDED : மார் 16, 2026 04:42 PM

Google News

UPDATED : மார் 16, 2026 04:41 PM ADDED : மார் 16, 2026 04:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு முதுநிலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உள்துறை தர உறுதி அணி மற்றும் நிறுவனத்தின் புதுமை கவுன்சில் சார்பில் 'அணு மற்றும் பிளாஸ்மா இயற்பியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஒரு நாள் தேசிய மாநாடு' நடந்தது.

இயற்பியல் துறை தலைவர் இளங்கோவன் வரவேற்றார். ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் சுரஜ் குமார் சின்ஹா கலந்து கொண்டு 'பிளாஸ்மா மெட்டல் சந்திப்பு அதிவேக செயலாக்கத்திற்கான ஒரு புதிய அடிப்படை கருவி' என்ற தலைப்பில் சொற்பொழிவு வழங்கினார்.

பின், இயற்பியலின் மேம்பட்ட பயன்பாடுகளின் மூலம் உருவாக்கப்படும் இயற்கை உரங்கள் மூலம் வேளாண்மை துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உலகளாவிய வேளாண்மையை மேம்படுத்த முடியும். இதை அடைவதற்கான ஆராய்ச்சி புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது' என்றார்.

டாக்டர் பீர் பிக்ரம் சிங் கிளஸ்டர் கதிரியக்க இயக்கவியல் என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து மாணவர்களின் புதுமையான யோசனைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, சிறந்த சிறந்த மதிப்பாய்வுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாநாட்டில் ஆசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இணை பேராசிரியர் பெரியாண்டி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us