sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 04, 2026 ,சித்திரை 21, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கை

/

அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கை

அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கை

அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கை


UPDATED : மே 01, 2026 10:44 AM

ADDED : மே 01, 2026 10:47 AM

Google News

UPDATED : மே 01, 2026 10:44 AM ADDED : மே 01, 2026 10:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வரும் கல்வியாண்டுக்கு, ஒரு லட்சத்து 12,711 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், 2026 - 27ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

அரசு பள்ளிகளில், மாணவர்களை அதிகளவில் சேர்க்க, பள்ளிக்கல்வித்துறை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

வரும் கல்வியாண்டுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2026 - 27ம் கல்வியாண்டில், ஒரு லட்சத்து 12,711 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.

முதல் வகுப்பில் 97,737; இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை 8,178; மழலையர் வகுப்பில் 6,796 மாணவ, மாணவியர் சேர்ந்து உள்ளனர் என, தொடக்க கல்வித்துறை தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us