sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி.,யில் ஆன்லைன் எம்.டெக்., படிக்க அழைப்பு

ஐ.ஐ.டி.,யில் ஆன்லைன் எம்.டெக்., படிக்க அழைப்பு

ஐ.ஐ.டி.,யில் ஆன்லைன் எம்.டெக்., படிக்க அழைப்பு


UPDATED : மே 19, 2026 03:55 PM

ADDED : மே 19, 2026 03:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2026 03:55 PM ADDED : மே 19, 2026 03:58 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., 'ஆன்லைன்' எம்.டெக்., படிப்புக்கு, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஐ.ஐ.டி., சார்பில், ஆன்லைன் எம்.டெக்., மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன. பணிபுரிவோர், புதிய பட்டதாரிகள் ஆகியோர் ஆன்லைன் வழியில் கல்வி கற்க ஏதுவாக, இந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இதற்கான 2026 - 27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள், https://code.iitm.ac.in என்ற இணையதளத்தில், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.

எம்.டெக்., படிப்புக்கு விண்ணப்பிப்போர், அதற்கு தொடர்புடைய துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என ஐ.ஐ.டி., அறிவுறுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us