UPDATED : பிப் 18, 2011 12:00 AM
ADDED : பிப் 18, 2011 02:29 PM
அ நிறம் | அளவு
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 836 பேர் உதவி பேராசிரியர்களாக நியமிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதிப்பெண், அனுபவம்,நேர்முகத் தேர்வு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், பல்வேறு பாடங்களுக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட, 836 உதவி பேராசிரியர்களின் பட்டியலை http://trb.tn.nic.in இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டோருக்கு பதிவு தபாலில் தகவல் தெரிவிக்கப்படும்.
