தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய அரசு மனு தள்ளுபடி; மே 1ம் தேதி மருத்துவ நுழைவுத்தேர்வு

மத்திய அரசு மனு தள்ளுபடி; மே 1ம் தேதி மருத்துவ நுழைவுத்தேர்வு

மத்திய அரசு மனு தள்ளுபடி; மே 1ம் தேதி மருத்துவ நுழைவுத்தேர்வு


UPDATED : ஏப் 29, 2016 12:00 AM

ADDED : ஏப் 30, 2016 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2016 12:00 AM ADDED : ஏப் 30, 2016 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடெல்லி: திட்டமிட்ட படி மே 1ம் தேதி முதற்கட்ட தேசிய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மே 1ம் தேதி நடக்க உள்ள முதல் கட்ட நுழைவுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

நுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறிய சுப்ரீம் கோர்ட் திட்டமிட்டபடி மே 1ம் தேதி மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என கூறியுள்ளது. மேலும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த மற்றொரு வழக்கு மீதான விசாரணை மே 3ம் தேதி நடைபெறும் எனவும் கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us